பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளியில் உலக அறிவியல் தினவிழா

Added : நவ 11, 2019
Advertisement

கூடலுார்:லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக அறிவியல் தினவிழா, கூடலுார் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியை கவிதா துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு வானியல், ஹேம் அமெச்சூர் ரேடியோ, தொலைநோக்கி, ரோபாடிக்ஸ், செயற்கை கோள்கள், விண்வெளி
தொழில்நுட்பங்கள் குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் பயிற்றுனர் சுரேந்தர் விளக்கினார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜமீர் பாஷா, ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர்
சுரேஷ்கண்ணன், பொருளாளர் குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருமாவளவன் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X