திருக்குறள் தொடர் வகுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் தொடர் வகுப்பு

Added : நவ 11, 2019
Share
சின்னமனுார்:சின்னமனுார் நுாலக வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் தொடர் வகுப்பு, நுாலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார்.கவிஞர் சேதுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். காந்திய சிந்தனையாளர் சதுரகிரி, ஆசிரியர் அழகுமலை பங்கேற்றனர்.அருளுடமை அதிகாரம் குறித்து கவிஞர் திராவிடமணி பேசினார். திருக்குறள் ஒப்புவித்த

சின்னமனுார்:சின்னமனுார் நுாலக வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் தொடர் வகுப்பு, நுாலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார்.

கவிஞர் சேதுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். காந்திய
சிந்தனையாளர் சதுரகிரி, ஆசிரியர் அழகுமலை பங்கேற்றனர்.அருளுடமை அதிகாரம் குறித்து கவிஞர் திராவிடமணி பேசினார். திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகர் வட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X