சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெருநாய் கடித்து 11 பேர் காயம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
ஆண்டிபட்டி:தேனியில் தெருநாய் கடித்ததில் 11பேர் காயமடைந்தனர்.தேனி பங்களா மேடு அருகே சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிந்துள்ளது. அப்போது நாய் ஒன்று அப்பகுதியில் இருந்தவர்களை கடித்து உள்ளது. இதில் கணேசன் 38, தேஜஸ்வின் 4, சமமித்ரா 12, ஸ்ரீஆண்டாள் 4, அனுஸ்ரீ 3, முருகன் 57, பிரியங்கா 9, விபின்சாஸ்தா9, விஸ்தா 5 உட்பட 11 பேர் காயம் அடைந்தனர். காயம்

ஆண்டிபட்டி:தேனியில் தெருநாய் கடித்ததில் 11பேர் காயமடைந்தனர்.
தேனி பங்களா மேடு அருகே சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் தெருநாய்கள்
கூட்டமாக சுற்றி திரிந்துள்ளது. அப்போது நாய் ஒன்று அப்பகுதியில் இருந்தவர்களை கடித்து உள்ளது. இதில் கணேசன் 38, தேஜஸ்வின் 4, சமமித்ரா 12, ஸ்ரீஆண்டாள் 4, அனுஸ்ரீ 3,
முருகன் 57, பிரியங்கா 9, விபின்சாஸ்தா9, விஸ்தா 5 உட்பட 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X