பொது செய்தி

இந்தியா

செயற்கை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Updated : நவ 13, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
 செயற்கை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி:புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை மணற்பரப்பில், சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் குவிந்தனர்.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக கடற்கரை சாலை உள்ளது. இங்கு கடற்கரை மணற்பரப்பு இல்லை என்ற சுற்றுலா பயணிகளின் குறையை போக்க, தலைமை செயலகம் எதிரில், செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மணல் பரப்பில் சுற்றலா பயணிகள் விடுமுறை தினங்களில் அதிகளவில் குவிந்து தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று செயற்கை மணற்பரப்பில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் கூடி மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். கடலில் சுற்றுலா பயணிகள் இறங்காமல் எச்சரிக்கை செய்யவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சுற்றுலாத் துறை சார்பில், நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Jinnah - Dubai / Thinaikulam,ஐக்கிய அரபு நாடுகள்
12-நவ-201916:53:16 IST Report Abuse
J.Jinnah செயற்கை கடற்கரையில் குவிந்த பக்தர்கள் - உன் பக்திக்கு ஒரு அளவே இல்லையா
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
12-நவ-201913:49:32 IST Report Abuse
Divahar குமரியில் இதை செய்யலாம்
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
12-நவ-201916:14:24 IST Report Abuse
Nathanநோ, போஸ்டர்கள் ஓடி வந்து, இது ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை குலைக்கும், இங்கே எந்தவித முன்னேற்றமோ , சுற்றுலா ஆக்ரமிப்போ இருக்கக்கூடாது,...
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
12-நவ-201912:40:17 IST Report Abuse
narayanan iyer மக்களிடமிருந்து பறிப்பதற்கு முன் திட்டம் தீட்டி பணத்தை கான்ட்ராக்டர்களிடம் வாங்கிவிட்டுத்தான் மறுவேலை அரசியல்வாதிகளுக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X