மழைக்கு உதவாத பயணிகள் நிழற்குடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மழைக்கு உதவாத பயணிகள் நிழற்குடை

Added : நவ 11, 2019
Share
புதுச்சேரி:மரப்பாலம் பயணியர் நிழற்குடை மழைக்கு உதவாமல் பாழடைந்து கிடக்கிறது.புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் வாய்ந்த இடமாக மரப்பாலம் சந்திப்பு உள்ளது. பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்கு வசதியாக கடலுார் சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் மேற்கூரை கந்தலாகி தொங்குகிறது. அதில் இருந்த இருக்கைகள் திருடு போனது. கந்தலாகி கிடக்கும் இந்த நிழற்குடை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X