தேசிய டென்னிஸ் வீரர்கள் அசத்தல்| Dinamalar

தேசிய டென்னிஸ் வீரர்கள் அசத்தல்

Added : நவ 11, 2019
Share
கோவை:தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில், கர்நாடகாவின் எஸ்காஸ், அனுப் கேசவமூர்த்தி ஜோடி அணி, முதலிடத்தை பிடித்தது.கோவை, வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் குழு சார்பில், தேசிய அளவிலான 'ரேங்கிங் டென்னிஸ்' காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் டென்னிஸ் கோர்ட்டில் நடந்தது. வீரர், வீராங்கனைகளுக்கான, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X