காமராஜ் நகர் தொகுதி பா.ஜ., தலைவர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காமராஜ் நகர் தொகுதி பா.ஜ., தலைவர் தேர்வு

Added : நவ 11, 2019
Share
புதுச்சேரி:காமராஜ் நகர் சட்டசபை தொகுதி பா.ஜ., தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.பா.ஜ., கட்சியின் அமைப்பு தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதி தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி செல்வம் தேர்தலை நடத்தினார். மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்
 காமராஜ் நகர் தொகுதி பா.ஜ., தலைவர் தேர்வு

புதுச்சேரி:காமராஜ் நகர் சட்டசபை தொகுதி பா.ஜ., தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.பா.ஜ., கட்சியின் அமைப்பு தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதி தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி செல்வம் தேர்தலை நடத்தினார். மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், மாவட்ட தலைவர் சிவானந்தம், புகேழந்தி, கவுரி சங்கர் கலந்து கொண்டனர். தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.தேர்தலில் தொகுதி தலைவராக தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சான்றிதழை, மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X