பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் வங்கியில் கண்காணிப்பு வாரம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
கோவை:சிண்டிகேட் வங்கி கோவை மண்டலம் சார்பில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம், அக்., 28 முதல் நவ., 2ம் தேதி வரை, கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை மண்டலத்தில் உள்ள கிளைகளில், வாடிக்கையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு

கோவை:சிண்டிகேட் வங்கி கோவை மண்டலம் சார்பில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம், அக்., 28 முதல் நவ., 2ம் தேதி வரை, கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை மண்டலத்தில் உள்ள கிளைகளில், வாடிக்கையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில், வங்கி மண்டல மேலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணமூர்த்தி, வக்கீல் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கிக்கானி, சி.எஸ்.ஐ.,பள்ளி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நேரு ஏரோநாட்டிக் கல்லுாரி மாணவர்கள், பெற்றோர், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X