சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 2 பவுன் நகை திருட்டு

Added : நவ 11, 2019
Advertisement

பெரியகுளம்:பெரியகுளத்தில் வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருடுபோனது.
பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த கமர்தீன் மகள் ஹாஜிராபாத்திமா 23. டூவீலர் விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹாஜிராபாத்திமா
சகோதரரை பார்ப்பதற்கு மதுரை சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கதவு, பீரோ உடைக்கப்பட்டடு அதிலிருந்த 12.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருடுபோனது.ஹாஜிராபாத்திமா புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் வடகரை எஸ்.ஐ., செல்வராஜ் விசாரணை செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X