வீணாகுது குடிநீர்

Added : நவ 11, 2019
Share
Advertisement

மாநகராட்சியின், 5வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம், சிவா நகர், கணபதி வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாயை சீரமைக்க கோரி, மாநகராட்சிக்கு பலமுறை புகார் செய்யப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு மாதங்களாக தெருவில் குடிநீர் தேங்கியுள்ளது. குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், கொசு பெருகாமல் தவிர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரஞ்சன், கவுண்டம்பாளையம்

பஸ் வருதில்லைகாந்திபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம், சொக்கம்புதூர் வழியாக பேரூர் வரை (வழித்தடம் எண்: 7J) பஸ் நாள் முழுவதும் இயக்கப்பட்டது. தற்போது காலை மற்றும் மாலை வேளைகளில், தலா ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் உள்ளவர்கள், சிறிது தொலைவு நடந்து சென்று வேறிடத்திலிருந்து, பஸ் ஏற வேண்டி உள்ளது. வழக்கம்போல இந்த பஸ்சை இயக்க வேண்டும்.- ேஹமந்த்குமார், சொக்கம்புதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X