இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 11, 2019
Advertisement

ஆன்மிகம்மண்டல பூஜைபாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n காலை, 10:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.
அபிேஷகம், அலங்காரம்
வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி.* பட்டீஸ்வரஸ்வாமி கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 7:00 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.குரு பெயர்ச்சி லட்சார்ச்சனைமாகாளியம்மன், பட்டீஸ்வரர் கோவில், 80 அடி ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.பொதுபள்ளி ஆண்டு விழாபி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 9:30 மணி.
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்எம்.எஸ்.எம்.இ.,வளர்ச்சி நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர் n காலை, 10:00 மணி.சங்கக் கூட்டம்சேம்பர் டவர்ஸ் வளாகம், அவிநாசி ரோடு n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: சேம்பர் ஆப் காமர்ஸ்.'
குடி' மறக்க ஆலோசனை
டிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X