பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரினங்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைப்பு

Added : நவ 11, 2019
Advertisement

கம்பம்:கம்பமெட்டு மலைப்பாதையில் வனஉயிரினங்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கம்பமெட்டு மலைப் பாதை 7 கி.மீ. துாரம் உள்ளது.தமிழகத்திலிருந்து தினமும் ஏலத்
தோட்டங்களுக்கு அதிகாலை முதல் நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள்,
விவசாயிகள் சென்று வருகின்றனர்.இந்த மலைப்பாதையில் வனஉயிரினங்கள்
வருவதுவாடிக்கை.

குறிப்பாக குரங்குகள் நுாற்றுக்கணக்கில் ரோட்டின் இருபுறமும் அமர்ந்திருக்கும். வானகங்களில் செல்வோர் பிஸ்கட், பழங்களை வீசி செல்கின்றனர். ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது.

எனவே மலைப்பாதையில் ரோட்டின் ஓரங்களில் ஆங்காங்கே தொட்டிகளை வனத்துறை அமைத்து தண்ணீர் நிரப்பியுள்ளது. வனஉயிரினங்கள் குறிப்பாக குரங்குகள் தொட்டியில் தாகம் தீர்க்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X