வட்டார கல்வித்துறைக்கு கட்டடம் சரியில்லை: பாதுகாப்பில்லாததால் பணியாளர்கள் கவலை| Dinamalar

வட்டார கல்வித்துறைக்கு கட்டடம் சரியில்லை: பாதுகாப்பில்லாததால் பணியாளர்கள் கவலை

Added : நவ 11, 2019
Share
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், இடநெருக்கடியோடும், பாதுகாப்பில்லாமலும் இருக்கும், உடுமலை வட்டார கல்வி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை வட்டார கல்வி அலுவலகம், ஐஸ்வர்யா நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வட்டார வள மைய கட்டடத்தில், இந்த அலுவலகமும் அமைந்துள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X