காலிப்பணியிடங்களால் ஊராட்சிகளில் திணறல்| Dinamalar

காலிப்பணியிடங்களால் ஊராட்சிகளில் திணறல்

Added : நவ 11, 2019
Share
உடுமலை:காலிப்பணியிடங்களால், கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி தேர்தல் பணிகளும் சேர்ந்துள்ளதால், பணிகளை முடிக்க திணறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளில், செயலாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு கடந்தாண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில் கல்லாபுரம், குறிஞ்சேரி, ரெட்டிபாளையம்,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X