பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிடம் நிரப்ப அறிவிப்பு: சமூகநலத்துறை பணி வாய்ப்பு

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு உதவி செய்யும் மையம் (ஒன்ஸ்டாப் சென்டர்) பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. களப்பணியாளர் பதவிக்கு இரண்டு நபர்கள், சட்டம் மற்றும் சமூகநலம் அனுபவம் குறைந்தபட்சம் ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். காவலர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு, காவல் துறையில் பெறப்பட்ட நன்னடத்தை சான்று மற்றும் ஓட்டுனர் உரிமத்தோடு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள், நவ., 15ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள் தபால் அல்லது நேரடியாக விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X