நகருக்குள் அதிவேகமாக செல்லும்வாகனங்களால் விபத்து அதிகரிப்பு| Dinamalar

நகருக்குள் அதிவேகமாக செல்லும்வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

Added : நவ 11, 2019
Share
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகருக்குள் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து கோவை, பழநி, திருப்பூர் செல்லும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆன்மிக தலமான பழநிக்கு செல்லும் வாகனங்களும், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X