பார்த்தீனியத்தால் பாதிப்பு| Dinamalar

பார்த்தீனியத்தால் பாதிப்பு

Added : நவ 11, 2019
Share
கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை சாலை சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சீரமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும், விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் மக்களுக்கு, ஆஸ்துமா உட்பட, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் பாதிப்பு

கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொரை சாலை சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சீரமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும், விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் மக்களுக்கு, ஆஸ்துமா உட்பட, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பார்த்தீனியம் செடிகளை வேரோடு அகற்ற, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X