சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்துனர் தற்கொலை: போலீசார் விசாரணை

Added : நவ 11, 2019
Advertisement

கூடலுார்:கூடலுார், ஓவேலி சாலையில் வசித்து வந்தவர் கவிநேசன், 41; கூடலுார் அரசு பஸ் நடத்துனர். கடந்த 6ம் தேதி, அதிகாலை 5:30 மணிக்கு, மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மேல் சிகிச்சைக்காகக் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து, கூடலுார் எஸ்.ஜ., பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.போலீசார் கூறுகையில், 'குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X