பொது செய்தி

தமிழ்நாடு

தார்ரோடு அமைக்க வலியுறுத்தல்

Added : நவ 11, 2019
Advertisement

குஜிலியம்பாறை:கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில் இருந்து, செங்குளத்துப்பட்டி செல்லும் மண் ரோடு சேதம் அடைந்துள்ளது.இந்த ரோட்டின் வழியாகவே முத்துவீரன்பட்டி, செங்குளத்துப்பட்டி, குட்டியம்மாள் குளம் புதுார் பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

வியாழக்கிழமையில் ஈசநத்தம், வெள்ளியன்று கூம்பூர் பகுதியில் நடைபெறும் சந்தைக்கும் பொது மக்கள் காய்கறிகளை இவ்வழியாகவே வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். ஆனால் ரோடு அவ்வாகனங்கள் செல்வதற்கேற்ற தகுதியுடன் இல்லை. மேலும் மழைக் காலங்களில் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வதே சிரமமாக உள்ளது. மண் ரோட்டை, தார் ரோடாக மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X