மின்பெட்டியால் ஆபத்து அதிகாரிகள் அலட்சியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்பெட்டியால் ஆபத்து அதிகாரிகள் அலட்சியம்

Added : நவ 11, 2019
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வேளாண் துறை அலுவலக மின்பெட்டி, பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் வேளாண் துறை அலுவலகத்துக்கு தனித்தனி மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், தெற்கு வேளாண் துறையின் மின் மீட்டர், மெயின் சுவிட்ச் ஆகியவை உள்ள மின்பெட்டி, ஒன்றிய அலுவலக கட்டடத்தின் பக்கவாட்டு சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X