பயணிகளுக்கு பாதிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பயணிகள் அங்கு நிற்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.கே.மணிகண்டன்,உடுமலை.'லொள்', தொல்லைஉடுமலை, அனுசம் நகரில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து விபத்துக்குள்ளாகின்றனர்.எஸ்.பாபு,உடுமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, ஜீவா நகரில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வி.ராஜ்குமார்,உடுமலை.ஆக்கிரமிப்பால் அவதிபொள்ளாச்சி நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனர்.எம். ராஜூபொள்ளாச்சி.ரோடு சீரமைக்கப்படுமாபொள்ளாச்சி விஜயராகவன் வீதியில், ரோடு பணிகள் பாதியில் நிற்பதால், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.ஆர். முருகன்,பொள்ளாச்சி.தீர்வு கிடைக்குமாபொள்ளாச்சி நகராட்சி தேர்நிலையம் ரோடுகள் சந்திப்பு பகுதியில், வாகன நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எஸ். ரம்யா,பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X