வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் வட்ட பொதுக்குழு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் வட்ட பொதுக்குழு கூட்டம்

Added : நவ 11, 2019
Share
அவலுார்பேட்டை:மேல்மலையனுாரில் வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் வட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், மேல்மலையனுார் மற்றும் செஞ்சி வட்டத்தின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் மேல்மலையனுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் பாரி தலைமை தாங்கினார். சங்க நிறுவனர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார்.வட்ட தலைவர் கோபிநாத்
 வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் வட்ட  பொதுக்குழு கூட்டம்

அவலுார்பேட்டை:மேல்மலையனுாரில் வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் வட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், மேல்மலையனுார் மற்றும் செஞ்சி வட்டத்தின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் மேல்மலையனுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் பாரி தலைமை தாங்கினார். சங்க நிறுவனர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார்.வட்ட தலைவர் கோபிநாத் வரவேற்றார். செயலர் குமரவேல், செஞ்சி வட்ட செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலர் கேசவன், மாவட்ட அமைப்பு செயலர் புகழேந்தி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட பிரசார செயலர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X