கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை

Added : நவ 11, 2019
Share
செஞ்சி:செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில் ஸ்ரீராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஸ்ரீராம பஜனை நடந்தது.ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X