பொது செய்தி

தமிழ்நாடு

காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம்

Added : நவ 11, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை நகரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு நாளை (12 ம் தேதி) மாலை, 3;00 மணிக்கு அன்னாபிேஷகவிழா நடக்கிறது.இதனையடுத்து, 3:15 மணிக்கு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 5:30 மணிக்கு அன்னாபிேஷகம், மாலை, 6;00 மணிக்கு மகாதீபாராதணை நடக்கிறது. மேற்கண்ட தகவலை கோவில் பிரதோஷபூஜை வழிபாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X