காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம்

Added : நவ 11, 2019
Share
வால்பாறை:வால்பாறை நகரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு நாளை (12 ம் தேதி) மாலை, 3;00 மணிக்கு அன்னாபிேஷகவிழா நடக்கிறது.இதனையடுத்து, 3:15 மணிக்கு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 5:30 மணிக்கு அன்னாபிேஷகம், மாலை, 6;00 மணிக்கு மகாதீபாராதணை நடக்கிறது. மேற்கண்ட தகவலை கோவில் பிரதோஷபூஜை வழிபாடு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X