பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Added : நவ 11, 2019
Advertisement
 அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பசுமைப்படை மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பசுமைப்படை அமைப்பாளர் அருண்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரக்கன்றுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நட்டனர். ஆசிரியர்கள் மஞ்சுநாதன், செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, சாரண, சாரணியர் சங்க ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி பங்கேற்றனர். ஆசிரியர் குரு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X