பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரை காய்ச்சி குடிக்க 'அட்வைஸ்'

Added : நவ 11, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வடகிழக்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக, வால்பாறை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலைசெக்டேம், கனமழை காரணமாக, நிரம்பி வழிகிறது.இது குறித்து வால்பாறை நகராட்சி கமிஷனர்(பொ) சரவணபாபு கூறுகையில்,வால்பாறையில் பெய்து வரும் பருவமழையால், கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை, காய்ச்சிய பின், பருக வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X