சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் டிரைவர் கைது

Added : நவ 11, 2019
Advertisement

செஞ்சி:அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபரை போலீசார் கைது செய்து, டாரஸ் லாரியை பறிமுதல்செய்தனர்.
அனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:30 மணியளவில் ஆலம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.அதில், செஞ்சி, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த தளவானுாரைச் சேர்ந்த வீராசாமி மகன் சுதாகர், 31; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X