திண்டுக்கல்லில் கால்பந்து போட்டிகள்

Added : நவ 11, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம், புனித மரியன்னை மேல்நிலை பள்ளி மைதானத்தில் தொடர் போட்டிகள் நடந்தது.

பிரிமியர் டிவிஷன்:திண்டுக்கல் ஜி.டி.என்., அணி 3:0 கோல் கணக்கில் அரசு பள்ளி முன்னாள் மாணவர் அணியை வென்றது.மற்றொரு போட்டியில் காமராஜபுரம் கால்பந்து அணி 4:1 கோல் கணக்கில் சேலார் கால்பந்து அணியை வென்றது. முதல் டிவிஷனில் காந்திபுரம் அணி 3:1 கோல் கணக்கில் லைன் ஸ்டிரீட் அணியை வென்றது.

மற்றொரு போட்டியில் புனித மரியன்னை பள்ளி அணி 3:0 கோல் கணக்கில் செவன் டாலர்ஸ் அணியை வென்றது.இரண்டாவது டிவிஷன்:எஸ்.பி.எம்., அணி 2:1 கோல் கணக்கில் சுந்தரம் நினைவு அணியை வென்றது.

மூன்றாவது டிவிஷனில் பி.பி.எம்., அணி 4:0 கோல் கணக்கில் ஆர்ட்ஸ் அணியை வென்றது. நான்காவது டிவிஷனில் அரசன் அணி 1:0 கோல் கணக்கில் பீலே ஸ்போர்ட்ஸ் அணியை வென்றது என, கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X