பொது செய்தி

தமிழ்நாடு

அபார்ட்மென்ட் திறப்பு விழா

Added : நவ 11, 2019
Advertisement
 அபார்ட்மென்ட் திறப்பு விழா

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோடு, என்.பி.மருத்துவமனை அருகே 24 மணி நேரம் மின்சார வசதி, லிப்ட் உள்பட நவீன வசதிகளுடன் என்.பி. அபார்ட்மென்ட் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

உரிமையாளர்கள் நட்ராஜ், ஈஸ்வரி வரவேற்றனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மருதராஜ், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் உதயம் ராமசாமி, பழனிச்சாமி, செல்லம்மாள், டாக்டர்கள் சுரேஷ், அனுராதா, சத்தியசீலா மற்றும் துரைஅரசு, சஞ்சித், சாருநேத்ரா, என்.பி., குடும்பத்தினர், பி.ஆர்.எஸ். போர்வெல் உரிமையாளர் ருதுவன், கட்டடக்கலை நிபுணர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X