பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு ம.நீ.ம., குடை

Added : நவ 11, 2019
Advertisement

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஒன்றிய மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி, பழம் வழங்கினர்.பரசுராமபுரம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மழையில் பாதுகாப்பாக பள்ளி செல்ல குடைகள், சீருடைகள், கல்வி உபகரணங்களை மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வழங் கினார். மாவட்ட பொறுப்பாளர் முபாரக், செயலாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X