போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Added : நவ 11, 2019
Share

விழுப்புரம்:அயோத்தி ராமர் கோவில் கட்ட ஐகோர்ட் உத்தரவு வழங்கியதையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரவானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார், 11 டி.எஸ்.பி.,க்கள் உள்பட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படை மற்றும் போலீசார் 1,200 பேர், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளட்ட முக்கியமான இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X