பொது செய்தி

தமிழ்நாடு

4-வது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை 4 வது நாளாக இன்று (நவ.,11) அதன் விலையில் 16 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.08 காசுகள், டீசல் விலையில் 7 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.69.60 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.







கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.







விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 16பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.08 ஆகவும், டீசல்,விலையில் 7 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.69.60 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-நவ-201908:58:30 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan விலை குறைந்தபோது அதை போடாத ஊடகங்கள் சில ப்யசாக்கள் ஏறும்போது எதற்காக பெரிது படுத்துகின்றன
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
11-நவ-201913:28:13 IST Report Abuse
suresh kumar//Parthasarathy Badrinarayanan - Jakarta,இந்தோனேசியா// நீங்கள் இன்றுதான் தினமலர் வாசிக்கிறீர்களா? ஓரிரு பைசாக்கள் குறைந்தபோதும்கூட, "தொடர்ச்சியாக ஐந்தாம் நாளும் பெட்ரோல் விலை குறைந்தது" என்று போடுகிறார்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X