சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சிலிருந்து விழுந்தவர் பலி

Added : நவ 11, 2019
Advertisement

சூலுார்:ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி லட்சுமி, 52. இவர், நேற்று காலை இருகூர் பிரிவில் இருந்து கண்ணம்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்தார்.கண்ணம்பாளையம் கண்ணையம்மன் கோவில் அருகே வளைவில் பஸ் திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக லட்சுமி கீழே விழுந்தார்.சூலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X