பொது செய்தி

தமிழ்நாடு

சவுடேஸ்வரி கோவிலில் குருப்பெயர்ச்சி மகா யாகம்

Added : நவ 11, 2019
Share
Advertisement
சூலுார்:குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், குருப்பெயர்ச்சி மகா யாக பூஜை நடந்தது.சூலுார் அடுத்துள்ள குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. குருப்பெயர்ச்சியை ஒட்டி, பரிஹார மகா யாக பூஜை நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 8:00 மணிக்கு குரு பகவான் கும்பஸ்தாபனமும் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு மகா யாகம் நடந்தது.

சூலுார்:குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், குருப்பெயர்ச்சி மகா யாக பூஜை நடந்தது.சூலுார் அடுத்துள்ள குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. குருப்பெயர்ச்சியை ஒட்டி, பரிஹார மகா யாக பூஜை நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 8:00 மணிக்கு குரு பகவான் கும்பஸ்தாபனமும் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு மகா யாகம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு குரு பகவானுக்கும், நவ நாயகர்களுக்கும் மகா தீர்த்த அபிேஷகம், தீபாராதனை நடந்தது.விழாவில், திருப்பூர், சோமனுார், பல்லடம், கோவை, சிறுமுகை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X