சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்

Added : நவ 11, 2019
Advertisement

அணைக்கட்டு: வேலூர் அருகே, மாணவியை கடத்திய வாலிபர் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர், 13 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 4 மாலை கடைக்கு சென்று வருவதாக, வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் சிறுமியின் தந்தை, எனது மகளை அதே பகுதியை சேர்ந்த அருண், 20, என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். மகளை மீட்டு தர வேண்டும் என, தெரிவித்துள்ளார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X