விஷ ஜந்துக்களால் பெண்கள் அலறல்

Added : நவ 11, 2019
Advertisement

ஓமலூர்: வட்டார சேவை மைய கட்டடம் புதர் மண்டி விஷ ஜந்துக்கள் உலா வருவதால், அதை பார்த்து பெண்கள் அலறுகின்றனர். நங்கவள்ளி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, வட்டார சேவை மைய கட்டடம் உள்ளது. அதன் நுழைவாயில் இருபுறமும், செடிகள் வளர்க்க அமைக்கப்பட்ட இடத்தில் புதர் மண்டியுள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லக்கூடிய சாய்தளம், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் உலா வருவதால், அதை பார்த்து, பெண்கள் அலறி ஓடுகின்றனர். அதனால், கட்டடத்தை சுத்தப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X