பல்லாங்குழி சாலை: பரிதவிக்கும் மக்கள்| Dinamalar

பல்லாங்குழி சாலை: பரிதவிக்கும் மக்கள்

Added : நவ 11, 2019
Share

மகுடஞ்சாவடி: கே.கே.நகர் அருகே, இடங்கணசாலை பேரூராட்சி, தூதனூர் காட்டுவளவிலிருந்து, சாத்தம்பாளையம் வரையுள்ள, 2 கி.மீ., தூர சாலை, 10 ஆண்டாக, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக, பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சைக்கிள் டயர், அடிக்கடி பஞ்சராகி சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சில

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X