பொது செய்தி

தமிழ்நாடு

சாலைப்பணியாளர் சங்க பேரவை கூட்டம்

Added : நவ 11, 2019
Advertisement

கோபி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம், கோபி கோட்டத்தின், ஏழாவது பேரவை கூட்டம் நம்பியூரில் நடந்தது. கோட்ட தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கருப்புசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன், மாநில பொது செயலாளர் அம்சராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சாலைப்பணியாளர்களின், 41 மாதம் பணீநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, ஆணை பெற வேண்டும். இறந்து போன சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி வாரிசு பணி பெற வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெற ஊதியம் நிர்ணயம் பெற வேண்டும். சாலை பராமரிப்பு பணியை, தனியார் வசம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X