பொது செய்தி

தமிழ்நாடு

துணை பதிவாளர் பொறுப்பேற்பு

Added : நவ 11, 2019
Share
Advertisement

ஈரோடு: கோபி கூட்டுறவு நகர வங்கியின் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனராக, முத்துசிதம்பரம் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன், கோபி சரக துணை பதிவாளர் அலுவலகத்தில், கூட்டுறவு சார் பதிவாளராக பணி செய்து, துணை பதிவாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X