பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் முகாம்

Added : நவ 11, 2019
Advertisement

அந்தியூர்: பவானியில், பசுமை தாயகம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைக்கு, அரிசி வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிளாஸ்டிக் பை சராசரியாக, 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையாக வீசி எறியப்படுகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு அழியாமல் இருந்து, சுற்றுச் சூழலை கெடுக்கக்கூடியது என்பன உள்பட பல விபரங்கள் கூறப்பட்டன. தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 110 பயனாளிகளுக்கு, இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக்கொண்டு, ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X