கோவில்பூமா தேவி பூஜை: பத்ரகாளியம்மன் கோவில், சின்னபாவடி, கோட்டை, ஈரோடு. நேரம்: மாலை, 6:00 மணி.
திருமூல நாயனார் வழிபாடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கோட்டை, ஈரோடு. நேரம்: காலை, 7:00 மணி.
தேர் திருவிழா: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், முருங்கத்தொழுவு. பூவோடு எடுத்தல் நேரம்: காலை, 6:00 மணி.
அன்னாபிஷேகம்: அண்ணாமலையார் கோவில், புன்செய்புளியம்பட்டி. நேரம்: மாலை, 5:00 மணி
பொது
குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், பெருந்துறை ரோடு, ஈரோடு. நேரம்: காலை, 10:00 மணி
ஆசிரியர் கவுன்சிலிங்: முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், பழைய ரயில்வே ஸ்டேஷன் எதிர், ஈரோடு. நேரம்: காலை, 11:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE