தேங்காய் விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் விலை சரிவு

Added : நவ 11, 2019
Share
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 7,522 கிலோ வரத்தானது. டன், குறைந்தபட்சம், 21 ஆயிரத்து, 490; சராசரி, 23 ஆயிரத்து, 390; அதிகபட்சம், 23 ஆயிரத்து, 890 என, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 838 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம், அதிகபட்சம், 27 ஆயிரத்து, 490க்கு ஏலம் போனது. நடப்பு வாரத்தில், 3,600 ரூபாய்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X