பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை: முதல் நாளே விற்றதால் 'சந்தேகம்'

Added : நவ 11, 2019
Share
Advertisement
ஈரோடு: காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில், அரசு மதுபான கடைகள் மூடப்படுவது வழக்கம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர், முதல் நாளே மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு, விடுமுறை நாளன்று விற்பனை செய்வதுண்டு. நேற்று, மிலாது நபியை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில், நேற்று

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X