பொது செய்தி

தமிழ்நாடு

யூனியன் நடுநிலைப்பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி துவக்கம்

Added : நவ 11, 2019
Advertisement

தர்மபுரி: தமிழகம் முழுவதும் கடந்தாண்டு முதல், பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டம், ஏ.நடுஹள்ளி யூனியன் நடுநிலைப்பள்ளியில், நடப்பாண்டிற்கான, தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. ஆறு முதல், எட்டாம் வகுப்பு மாணவியர், 30 பேருக்கு தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமையில், பயிற்சியாளர் தமிழன்பன் பயிற்சி அளித்தார். வாரத்தில், இரண்டு நாள் என, இரண்டு மாதம் இப்பயிற்சிகள், மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X