சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லை:தந்தை-மகன் தற்கொலை

Added : நவ 11, 2019
Share
Advertisement

விருதுநகர் : விருதுநகர் அருகே கடன் தொல்லையால் கொத்தமல்லி வியாபாரி இன்பமூர்த்தி, அவரது மனைவி திலகவதி, மகன் கண்ணன் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இன்பமூர்த்தி மற்றும் மகன் கண்ணன் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மனைவி திலகவதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X