நபிகள் நாயகம் பிறந்த நாள்: 5 ஜோடிக்கு இலவச திருமணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நபிகள் நாயகம் பிறந்த நாள்: 5 ஜோடிக்கு இலவச திருமணம்

Added : நவ 11, 2019
Share
கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில், மிலாடி நபி விழாக் குழு சார்பில், ஐந்து இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு விழாக்குழு தலைவர் அஸ்லம் ரகுமான் தலைமை வகித்து, ஒரு ஜோடிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து ஜோடிகளுக்கு, பீரோ, கட்டில், மெத்தை, சில்வர் பாத்திரங்கள், துணிகள் அடங்கிய திருமண

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில், மிலாடி நபி விழாக் குழு சார்பில், ஐந்து இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு விழாக்குழு தலைவர் அஸ்லம் ரகுமான் தலைமை வகித்து, ஒரு ஜோடிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து ஜோடிகளுக்கு, பீரோ, கட்டில், மெத்தை, சில்வர் பாத்திரங்கள், துணிகள் அடங்கிய திருமண சீர்வரிசையை வழங்கினார். திருமணத்தையொட்டி, 3,000 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில், மிலாடி நபி கமிட்டி உறுப்பினர்கள் கராமத், ஜாவித், ரியாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X