பொது செய்தி

இந்தியா

நாங்கள் போராடுவது மசூதிக்காக, நிலத்திற்காக அல்ல: வக்பு வாரியம்

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (60)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ : நாங்கள் போராடுவது மசூதிக்காக, நிலத்திற்காக அல்ல என சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.






அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வக்பு வாரிய தலைவர் ஜாபர் பரூகி கூறுகையில், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா,வேண்டாமா அல்லது நிலத்தை ஏற்பதானால் எந்த இடத்தில் நிலம் கேட்பது என்பது பற்றி வாரியம் கூடி ஆலோசித்து முடிவு செய்யும்.
இரு தரப்பிலும் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும். மாற்று இடம் தொடர்பாக பல பரிந்துரைகள் வந்துள்ளன. இது தொடர்பாக வரும் கூட்டத்தில் பேசி ஆலோசிக்கப்படும்.





எங்களுக்கு தீர்ப்பில் திருப்தி இல்லை. இருப்பினும் மாற்று இடம் கேட்க போவதில்லை. நாங்கள் மசூதிக்காக தான் போராடுகிறோம். நிலத்திற்காக அல்ல. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201902:57:11 IST Report Abuse
RS PRAKASH plz to go " pakistani " Go back pakistanIts
Rate this:
Share this comment
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201902:57:05 IST Report Abuse
RS PRAKASH " pakistani " Go back pakistanIts
Rate this:
Share this comment
Cancel
RS PRAKASH -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201902:56:57 IST Report Abuse
RS PRAKASH This verdict against people plz to go " pakistani " Go back pakistanIts HINDUSTAN
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X