பொது செய்தி

இந்தியா

தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: இந்த ஆண்டில் செப்., மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்துள்ளதால் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது.தொழில்துறை உற்பத்தி கடந்த ஆக., மாதத்தில் 1.1 சதவீதம் சரிவை சந்தித்தது. செப்டம்பரில் உற்பத்தி சரிவு 4.3 சதவீதமாக அதிகரித்தது. சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது நாட்டிலுள்ள 23 தொழில் பிரிவுகளில் 17 பிரிவுகள் பின்னடைவை சந்தித்துள்ளது.

புதுடில்லி: இந்த ஆண்டில் செப்., மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்துள்ளதால் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது.



latest tamil news



தொழில்துறை உற்பத்தி கடந்த ஆக., மாதத்தில் 1.1 சதவீதம் சரிவை சந்தித்தது. செப்டம்பரில் உற்பத்தி சரிவு 4.3 சதவீதமாக அதிகரித்தது. சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது நாட்டிலுள்ள 23 தொழில் பிரிவுகளில் 17 பிரிவுகள் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி,
வாகன உற்பத்தி : 24.8 சதவீதம் சரிவு
பர்னிச்சர் உற்பத்தி : 23.6 சதவீதம் சரிவு
இயந்திர பாகங்கள் உற்பத்தி : 22 சதவீதம் சரிவு
உற்பத்தி துறையில் சென்ற வருடம் 4.8 சதவீதம் வளர்ச்சி இருந்தது.


latest tamil news



எரிசக்தி உற்பத்தித் துறையில்: -
கடந்த செப்டம்பரில் : 8.2 சதவீதம் வளர்ச்சி
இந்தாண்டு செப்டம்பரில் : 2.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
சுரங்கத் தொழிலும் 8.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
12-நவ-201916:31:23 IST Report Abuse
mohan இப்பொழுது இந்தியா உலக நாடுகளின் ஆதிக்க சக்தியில் இருக்கிறது... இது சாதாரண மனிதர்களுக்கு புரியாது..அணைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்... யாரையும் குறை சொல்லி பயன் இல்லை... வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சிறந்த காலம். நன்றாக திட்டமிட்டால், நிறைய சேமிக்கலாம்...
Rate this:
Cancel
12-நவ-201914:30:38 IST Report Abuse
நக்கல் சீடம்பரம் உள்ளே போனாலும் போனார் உலக பொருளாதாரமே படுத்துவிட்டது.... அவரை கொஞ்சம் வெளில விடுங்கப்பா...
Rate this:
Cancel
jagadesh - chennai,இந்தியா
12-நவ-201911:25:59 IST Report Abuse
jagadesh Mr தினமலர் என்னங்க தொழில் உற்பத்தி சரிவுன்னு சுருக்கமா சொல்லி முடிச்சிடீங்க , இது எதனால் யாரால் என்பது பற்றி சொல்லவில்லையே?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201914:41:18 IST Report Abuse
தமிழவேல் இதுவே அதிகம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X