பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'

Added : நவ 12, 2019 | கருத்துகள் (25)
Advertisement
மருத்துவமனை, துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'

சென்னை: தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக, மீண்டும் மருத்துவமனையில், அனுமதிக்கப் பட்டுள்ளார்.தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 81. சில தினங்களுக்கு முன், நெஞ்சு வலி ஏற்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார். நேற்று முன்தினம் சென்னையில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திலும், பங்கேற்றார்.இந்நிலையில், நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும், டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vincent - Madurai,இந்தியா
13-நவ-201911:21:53 IST Report Abuse
Vincent நலம் பெற வாழ்த்துக்கள். துரை முருகனின் கொடும் தவறுகளை - அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்பது வேறு விஷயம் - இந்த தருணத்தில் சொல்லி மரணத்தை வரவேற்பது தரமல்ல.
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
12-நவ-201916:55:35 IST Report Abuse
JSS இருந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகையினால் இருக்கும் வரை கந்த சஷ்டி கவசம் இன்னுயிரையும் காக்கும் சக்தி வாய்ந்தது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201920:06:39 IST Report Abuse
தமிழ்வேல் திருவாசகம்னு சொல்வீங்கன்னு நினைச்சேன்.....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-நவ-201915:00:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம நாட்டுலேதான் இவ்ளோ ரவுசுங்க பாரினலே பிறந்தகுலந்திக்கும்கூட வெள்ளைநிறமுடியிருந்தால் பிரௌன் கலர்லே இருந்தால் க்ரெய் கலரானாலும் பாதர் பாராது இல்லே வேறு வேலையே இல்லாதமாதிரி தலைக்கு மீசைக்கு டை அடிச்சுண்டு தான் வருவானுக தமிழ்நாடு ஆந்திரா கன்னடக்காரனெல்லாம் இதுலே எக்ஸ்பிரதுங்கா
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201920:05:07 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க வேற .... இங்கே, காவி கட்டுன சாமி கூட இப்போல்லாம் டை அடிச்சிக்கிது. எதுக்குன்னுதான் தெரியல.....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201920:08:37 IST Report Abuse
தமிழ்வேல் தப்பா புரிஞ்சிகிட்டு கிழிச்செடுத்துடுவானுவோ சார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X